ஆண்டிசமாதி
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- ஆண்டிசமாதி, பெயர்ச்சொல்.
- சன்னியாசியாயிறந்தவரது சமாதியிற்பூசைசெய்வதற்கென்று இனாமாக விடப்பட்ட நிலம் (R. T.)
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- inam granted for worship at the tomb of an āṇṭi
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +