ஆதரம்
தமிழ்
தொகுபொருள்
தொகு- ஆதரம், பெயர்ச்சொல்.
- அன்பு
- ஆசை
- உபசாரம்
- ஆதரங்கள் பெருக்கினார்
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- regard, love, affection, kindness, respect
- desire
- honour, hospitality
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +