ஆதாளி
தமிழ்
தொகுபொருள்
தொகு- ஆதாளி, பெயர்ச்சொல்.
- பேரொலி
- வானோர் பேரியாதாளி யுறநடிக்குஞ் சிற்பொது
- கலக்கடி
- இடம்பப்பெச்சு
- ஆதாளி வாயனை(திருப்பு.)
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- noise, bustle, roar
- agitation, perturbation, stir
- boasting, bragging, bravado
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +