ஆதியும் அந்தமும்

ஆதியும் அந்தமும் ஆன இறைவன்

தமிழ்

தொகு

ஆதியும் அந்தமும், (உரிச்சொல்).

பொருள்

தொகு
  • முதலும் முடிவும் (இல்லாத இறைவன்}

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. the beginning and the end... (refers to the god who has neither the beginning nor the end)

விளக்கம்

தொகு
  • புறமொழிச்சொல்...வடமொழி...ஆதி3 + அந்த1ம் = முதல் + முடிவு...சொற்கள் இரண்டாலும் சேர்ந்தே இறைவனைக் குறிக்கும் சொல்...இறைவன் முதலும் முடிவும் இல்லாதவன் அல்லது முதலும் முடிவும் ஆனவன் என்னும் பொருளில் பயன்படுகிறது

பயன்பாடு

தொகு
  • ஆதியும் அந்தமும் இல்லாத தேவன்
  • ஆதியும் அந்தமும் ஆன பரம்பொருள்
"https://ta.wiktionary.org/w/index.php?title=ஆதியும்_அந்தமும்&oldid=1222514" இலிருந்து மீள்விக்கப்பட்டது