ஆது
தமிழ்
தொகுபொருள்
தொகு- ஆது, பெயர்ச்சொல்.
- பாகர் யானை யைத் தட்டிக்கொடுக்கையிற் கூறும் ஒரு குறிப்புச் சொல் (சீவக சிந்தாமணி)
- ஓடம்
சொல் விளக்கம்
தொகுஆ = முன்செலற்கருத்துக் குறிப்புச் சொல். ஊ → ஒ → ஆ. ஆது = துடுப்புகளால் உந்தப்பட்டு மெல்லச் செல்லும் ஓடம்.
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- expression which mahout uses while patting and quieting an elephant
- raft
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +