ஆதுலன்
தமிழ்
தொகுபொருள்
தொகு- ஆதுலன், பெயர்ச்சொல்.
- அசத்தன்
- வறியவன்
- நோயாளி
- ஆதுலன் மூத்தான் (ஆசாரக்கோவை)
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- disabled person
- poor man
( மொழிகள் ) |
சான்றுகோள் ---சிந்தாமணி நிகண்டு , DDSA பதிப்பு, அகரமுதலி, தமிழ் தமிழ் அகராதி வாணி தொகுப்பகராதி