ஆத்தானம்
தமிழ்
தொகுபொருள்
தொகு- ஆத்தானம், பெயர்ச்சொல்.
- கோபுரவாயில்
- (பிங்கல நிகண்டு)
- காண்க: ஆஸ்தானம்
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- hall of audience, royal presence
- gate of a tower, as the place of audience
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +