ஆனந்தபைரவம்
பெயர்ச்சொல்
தொகு- சிந்தூர வகை. ஆனந்தபைரவம் . . . வருதிரிதோஷம் போமே (பதார்த்த. 1209).
மொழிபெயர்ப்புகள்
தொகுஆங்கிலம்
- a medicated mineral powder, plumbi oxidumrubram
( மொழிகள் ) |
சான்றுகள் ---ஆனந்தபைரவம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி