ஆனந்தமயம்
பெயர்ச்சொல்
தொகு- இன்ப நிறைந்தது. ஆனந்த மயமான வாதியை (தாயு. திருவருள்வி. 3).
- பார்க்க: ஆனந்தமயகோசம். போற்று மானந் தமய மல்லாது (த. நி. போ. பக். 284, பா. 264).
மொழிபெயர்ப்புகள்
தொகுஆங்கிலம்
- that which is full of bliss, unalloyed happiness
- innermost sheath of the soul.
- exuberance, euphoria, exultation
( மொழிகள் ) |
சான்றுகள் ---ஆனந்தமயம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி