ஆனந்த கரப்பன்
தமிழ்
தொகு
|
---|
பொருள்
தொகு- ஆனந்த கரப்பன், பெயர்ச்சொல்.
- உடம்பு முழுவதும் சொறி தினவு நீர்க்கசிவு வெடிப்பு முதலிய குணங் களையுண்டாக்கி உடம்பு மெலிந்து காட்டும் ஒரு விதக் கரப்பான் நோய்
மொழிபெயர்ப்புகள்
தொகு
- ஆங்கிலம்
( மொழிகள் ) |
சான்றுகோள் --- மூலநூல்கள்