ஆனந்த வைரவன்
தமிழ்
தொகு
|
---|
பொருள்
தொகு- ஆனந்த வைரவன், பெயர்ச்சொல்.
- ஆனந்தவாயு, மூலம், குட்டம், சுரம், சன்னி வாதம் முதலிய நோய்களின் எல்லாத் தோடங்களையும் போக்குவதற்காக போகர் முறைப்படித் தயாரித்த ஒருவித மாத்திரை
மொழிபெயர்ப்புகள்
தொகு
- ஆங்கிலம்
( மொழிகள் ) |
சான்றுகோள் --- மூலநூல்கள்