ஆனைக்கரப்பன்

ஆனைக்கரப்பன், .

  • அக்கி என்றும் அழைப்பர்.
  • தோலில் ஏற்படும், செந்நிறசொறி நோய் வகை.
  • Streptococcus என்ற பாக்டீரிய நுண்கிருமியால் உண்டாகிறது.
  • முகத்திலும் ஏற்படும்.
ஆனைக்கரப்பன்
பொருள்
மொழிபெயர்ப்புகள்
  1. Erysipelas () Ignis sacer () Holy fire () St Anthony's fire ஆங்கிலம்
விளக்கம்
  • சிறுவயதினரையே அதிகம் பாதிக்கிறது.



( மொழிகள் )

சான்றுகள் ---ஆனைக்கரப்பன்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஆனைக்கரப்பன்&oldid=1244860" இலிருந்து மீள்விக்கப்பட்டது