ஆனைக்கொன்றான்

ஆனைக்கொன்றான்
ஆனைக்கொன்றான்
ஆனைக்கொன்றான்

தமிழ்

தொகு
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

ஆனைக்கொன்றான்,

பொருள்

தொகு
  1. பெருத்த பிரம்மாண்டமான ஒருவகைப் பாம்பு

மொழிபெயர்ப்பு

தொகு
  • ஆங்கிலம்
  1. anaconda

விளக்கம்

தொகு
  • தென் அமெரிக்க கண்டத்தில் காணப்படும் மிக பிரம்மாண்டமான பாம்பு...மலைப்பாம்பு வகையைச் சேர்ந்தது... எருமை போன்ற பெரிய விலங்குகளையும் பிடித்து உடலைச் சுற்றி இறுக்கி எலும்புகளை நொறுக்கி கொன்று விழுங்கக்கூடியது... 'ஆனைக்கொன்றான்' அதாவது யானையையும் கொல்லக்கூடியது என்னும் பொருளுடைய தமிழ்ச்சொல்லே இதன் ஆங்கிலப் பெயருக்கு மூலம் எனப்படுகிறது...இந்த பாம்பு இனத்தில் அநேக பிரிவுகள் இருப்பினும் சற்று பச்சை நிறம் கொண்டு இருக்கும் அல்லது வெகுவாகக் காணப்படும் இவ்வகை பாம்புகளையே 'ஆனைக்கொன்றான்' என்பார்கள்.
"https://ta.wiktionary.org/w/index.php?title=ஆனைக்கொன்றான்&oldid=1221915" இலிருந்து மீள்விக்கப்பட்டது