ஆன்கோஜென்
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- ஆன்கோஜென், பெயர்ச்சொல்.
- ஆன்கோஜென்.
- புற்று மரபணுக்கள் போன்ற உக்கிரமான உருமாற்றத்தைத் தூண்டக்கூடிய, மேலாதிக்கத்துடன் செயற்படக்கூடிய மாற்றியமைத்த மரபணுக்கள்.
- இவை ஆன்கோஜெனிக் ஆர்.என்.ஏ. கிருமிகளிலிருந்தும், இயல்பான மரபணுக்களிலிருந்தும் உருவிக் கப்படுகின்றன.
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- oncogene
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +