ஆயாமரம்
தமிழ்
தொகு
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
*Holoptelia Integrifolia...(தாவரவியல் பெயர்)
ஆயாமரம், .
பொருள்
தொகுமொழிபெயர்ப்பு
தொகு- ஆங்கிலம்
- indian elm tree
மருத்துவ குணங்கள்
தொகு- ஆயா + மரம் = ஆயாமரம்...அயாமரத்துப் பட்டையால் மேகவாயுவினால் உண்டானப் பிடிப்பு, குத்தல், குடைச்சல் இவைகள் குணமாகும்...
உபயோகிக்கும் முறை
தொகுஇதன் பட்டையைப் பஞ்சுபோல் இடித்து ஒரு பழகிய மட்கலயத்திலிட்டு எட்டுமடங்கு தண்ணீர் ஊற்றி, எட்டிலொன்றாகச் சுண்டக்காய்ச்சி ஆறவிடவும்...பின்னர் பிசைந்து வடிகட்டித் திப்பியை நீக்கித் தனியாக வைத்துக்கொள்ளவும்... மறுபடியும் அந்தக் கியாழத்தைக் குழம்புப்பதமாகச் சுண்டக்காய்ச்சி, ஆறியபின் தாளக்கூடியச் சூட்டில் கீல்களிலுண்டான வீக்கம், பிடிப்பு, குடைச்சல் முதலியனவற்றிற்குத் தழும்பப் பூசி உலரவிட்டு, முன்பு நீக்கி வைத்துள்ள திப்பியையும் பஞ்சுபோல் சிதைத்து மேலேவைத்துக் கட்டவும்... இப்படி இரண்டு மூன்று நாட்கள் கட்டிவர இங்குச் சொல்லப்பட்ட பிணிகளெல்லாம் தீரும்..