ஆயிரங்காய்ச்சி

ஆயிரங்காய்ச்சி (பெ)

பொருள்

மிகுதியாகக் காய்க்கும் தென்னை, பலா, மா போன்ற மரம்.

மொழிபெயர்ப்புகள்

very fruitful tree, esp. coconut, jack, or mango ஆங்கிலம்

விளக்கம்
பயன்பாடு
  • நல்ல மண், நீர் வளமுள்ள நிலத்தில் தான், ஆயிரங்காய்ச்சி தழைக்கும்.

ஆதாரங்கள் ---ஆயிரங்காய்ச்சி--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஆயிரங்காய்ச்சி&oldid=626601" இலிருந்து மீள்விக்கப்பட்டது