பெயர்ச்சொற்கள் தொகு

  • ஆயுள். ஆயு வழியு மதிக மிலிங்கமெனின் (சைவச. பொது. 109).
  • எண் குற்றங்களுள் ஆயுட்காலத்தை வரையறுப்பது. (சூடா.)

மொழிபெயர்ப்புகள் தொகு

ஆங்கிலம்

  • lifetime
  • (jaina.) the karma which determines the length of time which a jīva must spend in the form with which another of his karma has endowed him, one of eṇ-kuṟṟam, q.v.


( மொழிகள் )

சான்றுகள் ---ஆயு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஆயு&oldid=1104894" இலிருந்து மீள்விக்கப்பட்டது