ஆய்மை
பெயர்ச்சொற்கள்
தொகு- ஆராயுந்தன்மை ஆய்மையின் மந்திரத் தறிஞனாம் (கம்பரா. சடாயுகா. 5)
- நுண்ணியபொருள் (திருவாலவா. நகர. 11.)
மொழிபெயர்ப்புகள்
தொகுஆங்கிலம்
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +