ஆரணியசஷ்டி
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- ஆரணியசஷ்டி, பெயர்ச்சொல்.
- புத்திரப் பேற்றுக்காகப் பெண்டிர் ஆடிமாதச் சுக்கிலபக்ஷத்துச் சஷ்டியில் அனுஷ்டிக்கும் ஒரு விரதம் (கோயமுத்தூர் வழக்கு)
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- a fast observed by women for the sake of offspring, on the sixth lunar day of the bright fortnight in the month of āṭi
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +