ஆரியர்
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- ஆரியர், பெயர்ச்சொல்.
- மலைவாழ் வேடர்கள்
- உயர்வானவர்
- பழனிப் பிரதேசத்தில் உள்ள ஒரு வகை வேளாளர்(உள்ளூர் பயன்பாடு)
- ஆயுள் வேதியர் (நாநார்த்த.)
- வடக்கிலிருந்து வந்து இராமேசுரத்திற் குடியேறிய பிராமணவகையார்
- (எ. கா.) ஆரியமகாசனம் ( (I. M. P.) Rd. 108)
- (எ. கா.) பாசம் ஆம் பற்று அறுத்து, பாரிக்கும் ஆரியனே (வார்ப்புரு:திருவாசகம்)
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- Tribals
- high class people
- A sect of Brāhmins from the North, living in Rāmēšvaram
- A sect of Vēḷāḷas in and around the Palni hills
- Physicians
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +