ஆறலைத்தல்
வினைச்சொல்
தொகு- வழிப்பறித்தல். வன்சண்ண ராட்டிவிட் டாறலைக்கு மத்தம் (ஐந். ஐம். 34).
மொழிபெயர்ப்புகள்
தொகுஆங்கிலம்
- to rob on the way
( மொழிகள் ) |
சான்றுகள் ---ஆறலைத்தல்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி