தமிழ் தொகு

பொருள் தொகு

  • ஆறாம் திணை, பெயர்ச்சொல்.
  1. ஆறாம்திணை : ஆசிரியர் அப்பண்ணசாமி. 1999-இல் தொடங்கப் பட்டு நன்கு நடந்துவரும் மின்னிதழ். அனைத்துச் செய்திகளும் இடம் பெறுகின்றன. இதிலிருந்து சில பகுதிகள் எடுக்கப் பட்டு நூலாகவும் வெளிவந்துள்ளன. இதழியலை இது ஆறாம் திணையாகக் கருதுகிறது. சென்னையிலிருந்து வருவது. சென்னை இண்டர் ஆக்டிவ் சர்வீஸ் வெளியிடுகிறது.

விளக்கம் தொகு

( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஆறாம்_திணை&oldid=1895146" இலிருந்து மீள்விக்கப்பட்டது