மனைவியர் வள்ளி, தெய்வானையுடன் தன் மயில் வாகனத்தில் ஆறுமுகம் என்னும் முருகன்

தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • ஆறுமுகம், பெயர்ச்சொல்.
  1. இறைவன் முருகன்

மொழிபெயர்ப்பு

தொகு
  • ஆங்கிலம்
  1. lord murugan, younger son of lord shiva and parvathi, having six heads and twelve hands.

விளக்கம்

தொகு
ஆறு+முகம்=ஆறுமுகம்...இறைவன் இறைவிகளான பரமசிவன்-பார்வதியின் இளைய மகனான முருகன் ஆறுதலைகளையும் பன்னிரு கைகளையும் கொண்டவராதலால் ஆறுமுகம் என்றழைக்கப்பட்டார்...சில புராணங்களின்படி முருகன் சிவ-பார்வதியருக்கு தலைமகன் ஆவார்...
"https://ta.wiktionary.org/w/index.php?title=ஆறுமுகம்&oldid=1393895" இலிருந்து மீள்விக்கப்பட்டது