ஆறு கிராணி
தமிழ்
தொகு
|
---|
பொருள்
தொகு- ஆறு கிராணி, பெயர்ச்சொல்.
- அதிசார பேதியால் எழுந்த அறுவகைக் கிராணிகள் அவையாவன பித்தகிராணி, உஷ்ணவாதக்கிராணி, சிலேட்டுமவாதக்கிராணி, மேகக்கிராணி, மூலக் கிராணி, வாதக்கிராணி
மொழிபெயர்ப்புகள்
தொகு
- ஆங்கிலம்
( மொழிகள் ) |
சான்றுகோள் --- மூலநூல்கள்