ஆற்றலரி
தமிழ்
தொகு
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
- Polyganum Barlatum..(தாவரவியல் பெயர்)
ஆற்றலரி, .
பொருள்
தொகு- ஒரு மூலிகைப் பூண்டுச்செடி
மொழிபெயர்ப்பு
தொகு- ஆங்கிலம்
- a herbal plant
விளக்கம்
தொகு- ஆற்றலரியால் உடற்கொதிப்பு, சிரங்கு, உஷ்ணபேதி,குன்மம் முதலியன குணமாகும்...இதன் இலை,காம்பை கியாழமிட்டு, அதைக்கொண்டு இரணங்களைக் கழுவிச் சுத்தம்செய்ய விரைவில் ஆறும்...கால் தோலா எடையிலான இதன் வித்தைப் பால்விட்டு அரைத்து உட்கொள்ள வயிற்று வலி, வயிற்றுப் பிடுங்கல் போம்... இதன் வேரை கியாழமிட்டுக் குடிக்க உடல் குளிர்ச்சியடையும்...
( மொழிகள் ) |
சான்றுகள் ---ஆற்றலரி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி