ஆற்றுவாய்முகம்
பெயர்ச்சொல்
தொகு- நதிசங்கமுகம் ஆற்று வாய் முகத்திற் றேக்கி யுமிழ்வதே யொக்கும் (கம்பரா. இராவணன்கள. 25)
மொழிபெயர்ப்புகள்
தொகுஆங்கிலம்
- mouth of a river
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +