ஆலாலசுந்தரன்
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- ஆலாலசுந்தரன், பெயர்ச்சொல்.
- கயிலையில் சிவபிரான் சந்நிதியில் உள்ளவரும் சுந்திரமூர்த்தி நாயனாராகப் பின்பு அவதரித்தவருமான கணத்தலைவர் (பெரியபு. திருக்கூட்ட. 11.)
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- an attendant of šivain Mt.Kailās, who was born as Sundaramūrtti nāyanār
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +