ஆலி
தமிழ்
தொகு
|
---|
பொருள்
தொகு- ஆலி, பெயர்ச்சொல்.
- பூதம்.
- கள். (திவா.)
- மழைத்துளி. (சூடா.)
- ஆலங்கட்டி
- ஆலிபோல் . . . முத்திற்கும் (சீவக. 2786)
- தலைப் பெயல் மழை
- காற்று
- அமுதம்
மொழிபெயர்ப்புகள்
தொகுஆங்கிலம்
- ஆங்கில உச்சரிப்பு - āli
- huge hollow figure, like a man or woman, worn usually by dancers leading a procession in connection with temple festivals
- Toddy, fermented liquor
- Raindrops
- Opening shower of the rainy season
- Wind
( மொழிகள் ) |
சான்றுகள் ---ஆலி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி