தமிழ் தொகு

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள் தொகு

  • ஆலுபுகரா, பெயர்ச்சொல்.
  1. பொகாரா (காபூல்) தேசத்திலிருந்து ஏற்றுமதியாகும் தேனிலிட்ட ஒரு வகைப்பழம்; தாகவிடாய், சுரம், அரோசிகம், மலச் சிக்கல், தலைவலி முதலியவைகளுக்குக் கொடுப்பர், சர்க்கரையைக் கலந்து பேதிக்கக் கொடுப்பார்கள், காபூல் பழம் என்பர்

மொழிபெயர்ப்புகள் தொகு


  • ஆங்கிலம்


தொடர்புடையச் சொற்கள் தொகு



( மொழிகள் )

சான்றுகோள் --- மூலநூல்கள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஆலுபுகரா&oldid=1924384" இலிருந்து மீள்விக்கப்பட்டது