ஆலோன்
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- ஆலோன், பெயர்ச்சொல்.
- சந்திரன். ஆலோன் கிளருடு வளைவும் (இரகு. குறை. 9).
மொழிபெயர்ப்புகள்
தொகுஆங்கிலம்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---சிந்தாமணி நிகண்டு , DDSA பதிப்பு, அகரமுதலி, தமிழ் தமிழ் அகராதி வாணி தொகுப்பகராதி