ஆளாழம்
பெயர்ச்சொல் தொகு
- ஓர் ஆட் புருஷம். அந்தக்கிணறு எத்தனையாளாழம்?
மொழிபெயர்ப்புகள் தொகு
ஆங்கிலம்
- depth equal to the height of a full-sized man
( மொழிகள் ) |
சான்றுகள் ---ஆளாழம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி