ஆளுனர்
தமிழ்
தொகு
ஒலிப்பு
ஆளுநர், .
பொருள்
தொகு- ஆள்பவர்
- ஆளுநர்
மொழிபெயர்ப்பு
தொகு- ஆங்கிலம்
- governor
விளக்கம்
தொகு- ஒரு நிர்வாகக் கட்டமைப்பில் அனைவருக்கும், எல்லாப்பணிகளுக்கும் தலைமையேற்று மாநிலம் போன்ற ஒரு நிலப் பகுதி, குழு, குழுமம், வாரியம், அமைப்பு ,இயக்ககம், கட்சி, பெரும் அலுவலகங்கள் முதலியனவற்றை ஆளும் அதிகாரம் பெற்றவர் ஆளுநர் ஆவார்...இந்தியாவில் அரசியல் சாசனப்படி நடுவண் அரசின் பிரதிநிதியாக மாநிலங்களின் தலைவர் (தலைமை நிர்வாகி) ஆளுநர் எனப்படுகிறார்...அரிமா சங்கங்களின் தலைவரையும் ஆளுனர் என்றேக் குறிப்பிடுவர்...இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திலும் அந்தந்த மாநிலத்து ஆளுனர்கள் தங்கள் குடும்பத்தாருடன் வசிக்க மிக விசாலமான கட்டிடம் உண்டு...இவை இந்தி மொழியில் நாடு முழுவதும் ராஜ் பவன் என்றழைக்கப்படும்...இதுவே தமிழில் ஆளுநர் மாளிகையாகும்...
.