ஆள்மாகாணம்
பெயர்ச்சொல் தொகு
- ஒரு கச்சேரியிலுள்ளார் கூட்டம்.
- ஜனக்கட்டு. அவனுக்கு ஆள் மாகாணம் அதிகம்.
மொழிபெயர்ப்புகள் தொகு
ஆங்கிலம்
- establishment as of an office
- dependents, persons at one's command
( மொழிகள் ) |
சான்றுகள் ---ஆள்மாகாணம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி