ஆள்வாரிநிலம்
தமிழ் தொகு
பொருள் தொகு
- ஆள்வாரிநிலம், பெயர்ச்சொல்.
- கோட்டையுள், மதிற்புறமாக ஆட்கள் சுற்றிவருவதற்குச் செய்த வழி. (பிங். )
மொழிபெயர்ப்புகள் தொகு
- ஆங்கிலம்
- Paved passage along the walls within a fortification
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +