ஆள்வினைவேள்வி
பெயர்ச்சொல்
தொகு- விருந்து புறந்தருகை. (பதிற்றுப். 21, 13, உரை.)
மொழிபெயர்ப்புகள்
தொகுஆங்கிலம்
- hospitality to guests held to be as meritorious as a sacrifice
( மொழிகள் ) |
சான்றுகள் ---ஆள்வினைவேள்வி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி