ஆழ்கடலோடி
தமிழ் தொகு
|
---|
பொருள் தொகு
- ஆழ்கடலோடி, பெயர்ச்சொல்.
- ஆழக்கடலில் நெடுங்காலம் செலவு(பயணம்) செய் பரதவர்
மொழிபெயர்ப்புகள் தொகு
- ஆங்கிலம்
விளக்கம் தொகு
- இவர்களிற்கு ஆழ்கடல் பற்றிய அறிவு அதிகமாக இருக்கும்
பயன்பாடு தொகு
- எம்.ரி.கொய்மர் பன்னாட்டுக் கடலில் மூழ்கடிக்கப்பட்ட போது அதில் செலவாகிய 10 ஆழ்கடலோடிகளும் வீரச்சாவைத் தழுவிக்கொண்டனர்
சொல்வளம் தொகு
- [[ ]] - [[ ]]
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +