ஆழ்வார்
தமிழ்
தொகு
.(கோப்பு)
பொருள்
தொகு- ஆழ்வார், பெயர்ச்சொல்.
- பகவத்குணங்களில் ஆழ்ந்து ஈடுபடுவோர். (திவ். இயற். நான்மு. 14.)
- பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், திருமழிசையாழ்வார், திருமங்கையாழ்வார், நம்மாழ்வார், குலசேகராழ்வார், பெரியாழ்வார், தொண்டரடிப்பொடியாழ்வார், திருப்பாணாழ்வார், மதுரகவியாழ்வார், கோதைநாச்சியார் ஆகியோர் திருவைணவ சமயத்தில் ஆழ்வார்கள் எனப்படும் திருமாலடியார் பன்னிருவர் ஆவர். இவர்களில், திருப்பாவையை அருளிய ஸ்ரீ ஆண்டாள் என்னும் கோதைநாச்சியார் மட்டுமே பெண்பாலர்.
- அவிரோதியாழ்வார். மைத்திரியாழ்வார்
- சைனபௌத்தப்பெரியோர்; சுவாமி. ஆழ்வார் திருவரங்கத்தேவர். ((S. I. I.) iii, 150)
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- One who is deep in meditation on the attributes of the Supreme Being.
- The twelve Vaiṣṇava canonized saints whose hymns in praise of Viṣṇu are regarded as sacred scriptures, viz., as above in serial no 2.
- Title of Jain and Buddhist saints, as அவிரோதியாழ்வார். மைத்திரியாழ்வார்
- Lordசைனபௌத்தப்பெரியோர்.; சுவாமி. ஆழ்வார் திருவரங்கத்தேவர்.
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +