தமிழ் தொகு

பொருள் தொகு

  • ஆவித்தல், பெயர்ச்சொல்.
  1. வாய்விடுதல்
    (எ. கா.) (சீவக.3124)
  2. பெருமூச்சுவிடுதல்
    (எ. கா.) இரும்பசியது கூர வரவமாவிக்கும் (திவ்.பெரியதி.1,2,8)
  3. கொட்டாவிவிடுதல்
    (எ. கா.) (பிங். )
  4. வெளிவிடுதல்
    (எ. கா.) (சீவக.2426, உரை.)

மொழிபெயர்ப்புகள் தொகு

  • ஆங்கிலம்
  1. To open the mouth so as to express loudly
  2. To sigh, as expressing grief
  3. To gape, yawn To let out, as smoke


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஆவித்தல்&oldid=1206428" இலிருந்து மீள்விக்கப்பட்டது