ஆவுடையாள்
பெயர்ச்சொல்
தொகு- சக்தியைக் குறிக்கும் இலிங்கபீடம். ஆவுடையாளுஞ் சிவலிங்கமும் ஒன்றைவிட் டொன்று நீங்காமல் (சி. சி. 1, 69, நிரம்ப.).
மொழிபெயர்ப்புகள்
தொகுஆங்கிலம்
- receptacle representing divine energy, wherein the liṅga is placed
( மொழிகள் ) |
சான்றுகள் ---ஆவுடையாள்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி