தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • ஆஸக்தி, பெயர்ச்சொல்.
  1. பற்று
    (எ. கா.) புண்ணியத்தில் ஆஸக்தியுமில்லை பாபத்தில் பயமுமில்லை (தென். இந். க்ஷேத். பக். 294)
  2. ஊற்றம்
    (எ. கா.) அவனுக்குப் படிப்பில் ஆஸக்தி யில்லை.

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. Attachment
  2. Enthusiasm



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஆஸக்தி&oldid=1250857" இலிருந்து மீள்விக்கப்பட்டது