ஆஸ்தானகோழை
தமிழ்
தொகுபொருள்
தொகு- ஆஸ்தானகோழை, பெயர்ச்சொல்.
- சபைக்கோழை
- (எ. கா.) ஆஸ்தான கோழைபல வரியநூ லோதி யென்ன (குமரே. சத.27)
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- One who is afraid to speak in, or to face, an assembly
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +