ஆஸ்ரவம்
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- ஆஸ்ரவம், பெயர்ச்சொல்.
- நீர்முதலியன பாய்கை
- கருமம் வந்தடைகை (மேருமந்.. 97, உரை.)
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- Flowing
- (Jaina. ) The inflow of Karma
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +