h

பெயர்ச்சொல்

தொகு

இங்ஙனம்

  1. இங்கு இந்த இடத்தினின்று எழுதப்பெற்றது
  2. இங்கு. இங்ஙனம் வருதலென்னா (தணிகைப்பு. வீராட். 102).
  3. இவ்வாறு. இன்னதுன்கருத்தே லிங்ஙனமாக (தணிகை ப்பு. சீபரி. 141).

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
"https://ta.wiktionary.org/w/index.php?title=இங்ஙனம்&oldid=1895088" இலிருந்து மீள்விக்கப்பட்டது