இசல்(லு)தல்
- மாறுபடுதல். ஒன்றுக்கொ ன்று இசலி வளராநிற்கும் (ஈடு, 4, 10, 6).
- வாதாடுதல். (w.)
மொழிபெயர்ப்புகள்
தொகுஆங்கிலம்
- to be in disparity or disagreement with one another
- to wrangle
( மொழிகள் ) |
சான்றுகள் ---இசல்(லு)தல்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி