இசிவு சன்னி
தமிழ்
தொகு
|
---|
பொருள்
தொகு- இசிவு சன்னி, பெயர்ச்சொல்.
- உடம்பில் பலவிடங்கலிலுண்டாகும் வலிப்பு; வாய் கிட்டிப் போகுமோர் வகைவலி; வலி சன்னி நோயினால் மூளையும் அதைச் சேர்ந்த நரம்புகளும் பீடிக்கப்பட்டுத் தசைகள் பிகுவாகி அதனால் ஏற்படும் வலிப்பு
மொழிபெயர்ப்புகள்
தொகு
- ஆங்கிலம்
( மொழிகள் ) |
சான்றுகோள் --- மூலநூல்கள்