இசைப்பா
பெயர்ச்சொல்
தொகு- இசையோடு சேர்ந்த பாக்களி லொருவகை. (சிலப். 6, 35, உரை.)
மொழிபெயர்ப்புகள்
தொகுஆங்கிலம்
- one of two classes of musical composition, the other class being known as இசையனவுபா
( மொழிகள் ) |
சான்றுகள் ---இசைப்பா--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி