இடக்கு
தமிழ்
தொகுபொருள்
தொகு- இடக்கு, பெயர்ச்சொல்.
- காண்க: இடக்கர்
- குதர்க்கம் (பேச்சு வழக்கு)
- முரண்செயல்
- (எ. கா.) குதிரை இடக்குப் பண்ணுகிறது (பேச்சு வழக்கு)
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- Vulgar language
- Cavil, captious speech
- Rudeness, incivility, insubordination, pertinacity, obstinacy, as of a balky horse
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +