இடங்கொடுத்தல்

தமிழ் தொகு

பொருள் தொகு

  • இடங்கொடுத்தல், பெயர்ச்சொல்.
  1. கண்டிப்பின்றி நடக்கவிடுதல்
    (எ. கா.) சிறு பிள்ளைகட்கு இடங்கொடுத்தால் தலைமேலேறும்.
  2. பிடிகொடுத்தல்
    (எ. கா.) என்னவு மிடங்கொடாம லெதிருற (பாரத.நிரைமீட்சி.124)

மொழிபெயர்ப்புகள் தொகு

  • ஆங்கிலம்
  1. To be indulgent or lax to show lenience
  2. To yield, give in


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=இடங்கொடுத்தல்&oldid=1209174" இலிருந்து மீள்விக்கப்பட்டது