இடதுகை
இடது கைகள்

தமிழ்

தொகு
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

இடதுகை,

பொருள்

தொகு
  1. மனிதர்களுக்கு இடது பக்கம் இருக்கும் கரம்.
  2. நொட்டாங்கை, ஒரட்டாங்கை, நொட்டக்கை
  3. ஒரட்டுக் கை, நொட்டங்கை, பீச்சாங்கை,இடக்கை

மொழிபெயர்ப்பு

தொகு
  • ஆங்கிலம்
  1. left thand
  • இந்தி
  1. बायें हाथ. தமிழ் ஒலி:பா3யே ஹாத்2
  • தெலுங்கு
  1. ఎడమచెయ్యి . தமிழ் ஒலி: எட3ம செ1ய்யி

விளக்கம்

தொகு

இடது + கை = இடதுகை...பொதுவாக எல்லாரும் உண்ணப் பயன்படுத்தாத, தங்களைச் சுத்தம் செய்துக்கொள்ள மட்டுமே பயன்படுத்தும் இடதுபக்கம் உள்ளக் கரமே இடது கையாகும்...மிக அரிதாக இடது கைப்பழக்கம் உள்ளவர்களே வலது கையை தங்களைச் சுத்தம் செய்துக்கொள்ளப் பயன்படுத்துவர்...சென்னை மொழியில் 'பீச்சாங்கை என்பர்...அதாவது மலம்(பீ)கழுவும் கை என்றுப் பொருள்...


( மொழிகள் )

சான்றுகள் ---இடதுகை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=இடதுகை&oldid=1218145" இலிருந்து மீள்விக்கப்பட்டது