இடத்துய்த்தல்
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- இடத்துய்த்தல், பெயர்ச்சொல்.
- தோழி தலை மகற்கு இடங்காட்டி மீண்டுந் தலைமகளுழைச்சென்று அவளைத் தலைமகனின்றவிடத்துச் செலவிடுக்கும் அகத்துறை (களவியற். 72.)
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- theme in which the maid indicates to the hero, the appointed place of meeting and then leads the heroine to that place
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +